சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தல்: மாலை 4.30 மணி நிலவரப்படி 56.58 சதவீத வாக்குகள் பதிவு

தினகரன்  தினகரன்
சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தல்: மாலை 4.30 மணி நிலவரப்படி 56.58 சதவீத வாக்குகள் பதிவு

சட்டீஸ்கர்: சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் மாலை 4.30 மணி நிலவரப்படி 56.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அங்கு நக்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மூலக்கதை