கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம்

தினகரன்  தினகரன்
கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம்

சென்னை: கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை, பேரிடர் மேலாண்மை குழு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடலோர காவல்படை, விமானப்படை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் கிரிஜா ஆலோசனை நடத்தி வருகிறார். 

மூலக்கதை