ஜெ.,விற்கு மருத்துவம் பார்த்த டாக்டர் சிவகுமாருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

தினகரன்  தினகரன்
ஜெ.,விற்கு மருத்துவம் பார்த்த டாக்டர் சிவகுமாருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை: ஜெயலலிதாவிற்கு மருத்துவம் பார்த்த டாக்டர் சிவகுமாருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 2014 முதல் 2016 வரை ஜெ.,விற்கு அளித்த சிகிச்சை விவரங்களை தருமாறு உத்தரவிடபட்டுள்ளது. சிகிச்சை விவரங்களை கூறுவதற்காக ஆணையம் முன் செப்டம்பர் 28-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடபட்டுள்ளது. சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மருமகன் டாக்டர் சிவகுமார் ஆவார்.

மூலக்கதை