ஆதார் கட்டாயமா..? உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது

தினகரன்  தினகரன்
ஆதார் கட்டாயமா..? உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது

டெல்லி: ஆதார் கட்டாயமா..? என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. சிறந்ததாக இருப்பதை விட தனித்துவமாக இருப்பதே மேல் என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

மூலக்கதை