ராமேஸ்வரத்தில் பக்தர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி

தினகரன்  தினகரன்
ராமேஸ்வரத்தில் பக்தர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் போலீஸ் கண் முன்னே சுற்றுலா பயணிகளிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. அக்னி தீர்த்த கடல் பகுதியில் பக்தர்களிடம் 7 செல்போன், 4 ஏடிஎம் கார்டு மற்றும் பணத்தை வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை