கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசு தலைவர்

தினகரன்  தினகரன்
கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசு தலைவர்

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். டெல்லியில் நடக்கும் விழாவில் குடியரசு தலைவர் கோலிக்கு இந்த விருதை வழங்கினார்.

மூலக்கதை