ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு

தினகரன்  தினகரன்
ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு

கிண்ணனூர்: ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கிண்ணனூர் மாவட்டத்தில் நிலச்சரிவால் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை