மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முஹமது சோலிஹ் வெற்றி

தினகரன்  தினகரன்
மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முஹமது சோலிஹ் வெற்றி

மாலே: மாலத்தீவு புதிய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முஹமது சோலிஹ் வெற்றி பெற்றுள்ளார். 58.3 சதவீத வாக்குகள் பெற்று தற்போதைய அதிபர் அப்துல்லா யமீனை தோல்வியடைய செய்துள்ளார். அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அப்துல்லா யமீன் மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை