ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வந்தடைந்தது. தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் நாளை ஆய்வு நடத்துகிறது.

மூலக்கதை