2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் 'Village Rockstars' இந்திய திரைப்படம் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் Village Rockstars இந்திய திரைப்படம் பங்கேற்பு

டெல்லி: 2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் \'Village Rockstars\' என்ற இந்திய திரைப்படம் பங்கேற்க உள்ளது. அசாமிய திரைப்படமான \'Village Rockstars\' பங்கேற்கிறது என்று FFI தலைவர் தெரிவித்துள்ளார். \'Village Rockstars\' ரிமாதாஸ் என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படம் ஆகும்.

மூலக்கதை