அம்பத்தூரில் 35 புதிய திரைப்படங்களின் டிவிடிக்கள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
அம்பத்தூரில் 35 புதிய திரைப்படங்களின் டிவிடிக்கள் பறிமுதல்

சென்னை: அம்பத்தூரில் புதிய திரைப்படங்களின் டிவிடிக்களை விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதான மணிகண்டன் என்பவரிடம் இருந்து 35 புதிய திரைப்படங்களின் டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை