பெங்களூரு செயற்கைக்கோள் தயாரிப்பு மைய கட்டுப்பாட்டாளராக சந்தியா ஐஏஎஸ் நியமனம்

தினகரன்  தினகரன்
பெங்களூரு செயற்கைக்கோள் தயாரிப்பு மைய கட்டுப்பாட்டாளராக சந்தியா ஐஏஎஸ் நியமனம்

பெங்களூரு : செயற்கைக்கோள் தயாரிப்பு மைய கட்டுப்பாட்டாளராக சந்தியா வேணுகோபால் சர்மா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் தயாரிப்பு மைய கட்டுப்பாட்டாளராக சந்தியா செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை