பாலியல் புகாரில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ கைது

தினகரன்  தினகரன்
பாலியல் புகாரில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ கைது

கொச்சி: பாலியல் புகாரில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலாக்கல் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக பிஷப் பிராங்கோ மீது புகார் தெரிவிக்கப்பட்டது. கொச்சியில் 3 நாள் விசாரணைக்கு பிறகு பிராங்கோவை கேரளா போலீஸ் கைது செய்துள்ளது.

மூலக்கதை