எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடப்பதால் குமரியில் 22-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

தினகரன்  தினகரன்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடப்பதால் குமரியில் 22ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வரும் 22-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 22-ம் தேதி குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை