24 மணி நேரத்தில் பரமக்குடியில் 6 செ.மீ. மழை பதிவு

தினகரன்  தினகரன்
24 மணி நேரத்தில் பரமக்குடியில் 6 செ.மீ. மழை பதிவு

ராமநாதபுரம்: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் பரமக்குடியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கன மழை பெய்து வருகிறது.

மூலக்கதை