வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்: இந்திய வானிலை மையம்

தினகரன்  தினகரன்
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்: இந்திய வானிலை மையம்

புதுடெல்லி: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்குப் பருவக்காற்றை வலுப்பெறச் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை