கும்பகோணத்தில் 111.2 டிகிரி பார்ன்ஹீட் அளவு வெயில் பதிவு

தினகரன்  தினகரன்
கும்பகோணத்தில் 111.2 டிகிரி பார்ன்ஹீட் அளவு வெயில் பதிவு

கும்பகோணம்: கும்பகோணத்தில் 111.2 டிகிரி பார்ன்ஹீட்  அளவு வெயில் சுட்டெரித்து மக்களை வாட்டியது. அக்னி வெயில் முடிந்த நிலையில் தமிழகத்தில் காலநிலை மாற்றத்திற்கு மாறாக வெயில் வாட்டி வதைக்கிறது.

மூலக்கதை