ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

தினகரன்  தினகரன்
ஜுன் 3ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

சென்னை: ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை