புறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்

தினகரன்  தினகரன்
புறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்

சென்னை : நாளை காலை 9.30 மணி சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் காலை 11.20  கும்மிடிப்பூண்டி-சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. நாளை காலை 8.15 மணி  சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, 11.15 மணி சூலூர்பேட்டை - சென்ட்ரல் ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக புகாரப்படும். மேலும் நாளை காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய வேளச்சேரி - ஆவடி புறநகர் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மூலக்கதை