மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது

தினகரன்  தினகரன்
மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது

மதுரை : மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது.சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் கூடுதலாக 2 மணி நேரம் ]நீடிக்கப்பட்டிருந்தது.தற்போது அந்த நேரம் முடிந்தது.

மூலக்கதை