விளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
விளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்

விளாத்திகுளம்: விளாத்திகுளம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.25 கோடியை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை