மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். எந்த நேரத்திலும் மக்களோடு இருக்கக் கூடியவர்கள் நாங்கள்தான் என்று ஸ்டாலின் கூறினார்