திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அடுத்த மாதம் தேர்தல் பரப்புரை

தினகரன்  தினகரன்
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அடுத்த மாதம் தேர்தல் பரப்புரை

டெல்லி: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அடுத்த மாதம் தேர்தல் பரப்புரை செய்யவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களவை தொகுதியில் யெச்சூரி தேர்தல் பிராச்சாரம் செய்ய உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் ஏப்ரல் 9-ம் தேதியும், கோயம்புத்தூர், திருப்பூரில் ஏப்ரல் 10-ம் தேதியும் யெச்சூரி தேர்தல் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை