ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் துப்பாக்கிச்சுடு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மூலக்கதை