புதுவை மக்களவைத் தொகுதியில் வாக்கு சேகரித்தார் வைத்திலிங்கம்

தினகரன்  தினகரன்
புதுவை மக்களவைத் தொகுதியில் வாக்கு சேகரித்தார் வைத்திலிங்கம்

புதுச்சேரி: புதுவை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கம் கிராமப்புறங்களில் வாக்கு சேகரித்து வருகிறார். வில்லியனூர், மங்கலம், மணவெளி உள்ளிட்ட ஊர்களில் வைத்திலிங்கம் ஆதரவு திரட்டினார்.

மூலக்கதை