உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். மேலும் ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் ஆசம்கர் போட்டியிடுகிறார்.

மூலக்கதை