காட்பாடி அருகே வேன் கவிழ்நது விபத்து: 20 பேர் காயம்

தினகரன்  தினகரன்
காட்பாடி அருகே வேன் கவிழ்நது விபத்து: 20 பேர் காயம்

வேலூர்: காட்பாடி அருகே முதலமைச்சர் பிரச்சாரத்தை பார்க்கச் சென்றவர்களின் வேன் கவிழ்நது விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை