சென்னை வாலாஜா சாலையில் போக்குவரத்து நெரிசல்

தினகரன்  தினகரன்
சென்னை வாலாஜா சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை; ஐபிஎல் போட்டி நடைபெறுவதால் சென்னை வாலாஜா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை