பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு

தினகரன்  தினகரன்
பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு

மதுரை : மதுரை வந்துள்ள பாஜக தலைவர் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் தங்கமணி உடனிருந்தார். பாஜக போட்டியிடவுள்ள 5 தொகுதிகள் எவை, தேமுதிக கூட்டணி இழுபறி ஆகியவை குறித்து ஆலோனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை