தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

தினகரன்  தினகரன்
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள விஜயகாந்தின் உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை