சென்னையில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

தினகரன்  தினகரன்
சென்னையில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

சென்னை: சென்னை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காவல் நிலையங்களின் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மக்களவைத் தேர்தலையொட்டி 38 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து கிழக்கு காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

மூலக்கதை