தயாரிப்பாளர் சங்கத்தின் பணம் ரூ. 7 கோடியை கையாடல் செய்ததாக நடிகர் விஷால் மீது புகார்

தினகரன்  தினகரன்
தயாரிப்பாளர் சங்கத்தின் பணம் ரூ. 7 கோடியை கையாடல் செய்ததாக நடிகர் விஷால் மீது புகார்

சென்னை : தயாரிப்பாளர் சங்கத்தின் பணம் ரூ. 7 கோடியை கையாடல் செய்ததாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கே. ராஜன், எஸ்.வி.சேகர், ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.ரூ.8.45 கோடி பணத்தை எடுத்து செலவு செய்து விட்டதாக விஷால் ஒப்புக் கொண்டுள்ளார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை