ஜம்மு - காஷ்மீரில் நடந்த 2 வேறு மோதல்களில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஜம்மு  காஷ்மீரில் நடந்த 2 வேறு மோதல்களில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் நடந்த 2 வேறு மோதல்களில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பக்தாம் மற்றும் ஷோபியனில் பாதுகாப்பு படையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பேர் பலியாகினர்.

மூலக்கதை