தேனி அருகே சிமெண்ட் மற்றும் கம்பி விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

தினகரன்  தினகரன்
தேனி அருகே சிமெண்ட் மற்றும் கம்பி விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

தேனி: பெரிய குளத்தில் சிமெண்ட் மற்றும் கம்பி விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அம்மாள் ஸ்டோர் என்ற நிறுவனத்தில் 10 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்துகிறது. கடந்த ஆண்டு முறையாக வருமான கணக்குகளை தாக்கல் செய்யாததால் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை