மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசும் 2 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை