சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி

தினகரன்  தினகரன்
சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி

சென்னை: ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓபிஎஸ் மறைத்தார் என்ற பதிலை விஜயபாஸ்கரிடம் இருந்தே பெற்றேன். 2016 அக்.7ல் ஜெயலலிதாவை ஓபிஎஸ் சந்தித்தார் என மருத்துவர் கூறியது உண்மையாக இருக்கும் என கூறியதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை