கொடைக்கானல் சிட்டி வியூ வனப்பகுதியில் பெரும் காட்டுத் தீ

தினகரன்  தினகரன்
கொடைக்கானல் சிட்டி வியூ வனப்பகுதியில் பெரும் காட்டுத் தீ

கொடைக்கானல்: கொடைக்கானல் சிட்டி வியூ வனப்பகுதியில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டது. கொடைக்கானல் காட்டுத்தீயால் பல ஏக்கர் பரப்பில் மரங்கள் எரிந்து சாம்பலாகின.

மூலக்கதை