முதல்வர் பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை டவுன் கீழரத வீதி, தெற்கு ரத வீதியில் போக்குவரத்து மாற்றம்

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை டவுன் கீழரத வீதி, தெற்கு ரத வீதியில் போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலி: முதல்வர் பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை டவுன் கீழரத வீதி, தெற்கு ரத வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி, சங்கரன் கோவிலில் இருந்து நெல்லைக்கு வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. முதல்வரின் வருகையையொட்டி நெல்லையில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை