துணை முதலவர் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

தினகரன்  தினகரன்
துணை முதலவர் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை : ஆறுமுகசாமி ஆணையத்தில் 23-ம் தேதி ஆஜராக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும்  21-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரும், 22-ல் தம்பிதுரையும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை