ஐபிஎல் 2019 ஏலம் : முகமது சமியை ரூ.4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2019 ஏலம் : முகமது சமியை ரூ.4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இந்திய அணி வீரர் முகமது சமியை ரூ.4.80 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.

மூலக்கதை