ஈரோடு அருகே பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து

தினகரன்  தினகரன்
ஈரோடு அருகே பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் முல்லை வீதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

மூலக்கதை