லோக்மத் செய்திநிறுவனம் சார்பில் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது

தினகரன்  தினகரன்
லோக்மத் செய்திநிறுவனம் சார்பில் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது

டெல்லி: லோக்மத் செய்திநிறுவனம் சார்பில் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டது டெல்லியில் நடந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கனிமொழிக்கு விருதை வழங்கினார்.

மூலக்கதை