சபரிமலை விவகாரம்: கேரளா முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு

தினகரன்  தினகரன்
சபரிமலை விவகாரம்: கேரளா முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு

கேரளா: சபரிமலை விவகாரம் தொடர்பாக நாளை கேரளா முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கேரள தலைமை செயலகம் முன்பு பாஜக தொண்டர் தீக்குளித்து உயிரிழந்ததை தொடர்ந்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மூலக்கதை