மத்தியப்பிரதேச மாநில முதல்வர் பதிவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா

தினகரன்  தினகரன்
மத்தியப்பிரதேச மாநில முதல்வர் பதிவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா

போபால்: மத்தியப்பிரதேச மாநில முதல்வர் பதிவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்துள்ளார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோராது என்றும், ம.பி சட்மன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும் சிவராஜ் பேட்டியளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் உழைத்த பாஜக ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை