ஒட்டன்சத்திரம் அருகே எம் சாண்ட் நிறுவனத்துக்கு சீல் வைப்பு

தினகரன்  தினகரன்
ஒட்டன்சத்திரம் அருகே எம் சாண்ட் நிறுவனத்துக்கு சீல் வைப்பு

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டையில் எம் சாண்ட் நிறுவனத்துக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது. தரமற்ற மண் தயாரிப்பதாக வந்த புகாரை அடுத்து பழனி சார் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மூலக்கதை