அம்மா மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்

சென்னை: அம்மா மானிய ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி மகளிருக்கான இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். முன்னதாக 70 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை மோடி துவக்கிவைத்தார்.

மூலக்கதை