அம்மா ஸ்கூட்டர் விழாவை புறக்கணித்தார் எம்.எல்.ஏ. கருணாஸ்

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள அம்மா ஸ்கூட்டர் விழாவை எம்.எல்.ஏ. கருணாஸ் புறக்கணித்துள்ளார். காவிரி விவகாரத்தில் நடுநிலையாக பிரதமர் செயல்படாததை கண்டித்து எம்.எல்.ஏ. கருணாஸ் விழாவை புறக்கணித்துள்ளார்.

மூலக்கதை