காலை முதலே உச்சத்தில் மும்பை பங்குச் சந்தைகள்

தினகரன்  தினகரன்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 353 புள்ளிகளுக்கும் மேல் உயா்ந்து  35,435 புள்ளிகளில் வா்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்ததை குறியீட்டு எண் நிஃப்டி 89 புள்ளிகள் உயா்ந்து 10,866 புள்ளிகளில் வணிகம் நடைபெற்று வருகிறது.

மூலக்கதை