திவாகரன் மற்றும் டி.டி.வி. தினகரனை கைதுசெய்ய வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

தினகரன்  தினகரன்

சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து முரண்பட்ட கருத்து தெரிவித்த திவாகரனை கைது செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். ஜெயலலிதா குறித்து தகவல்களை ஆறுமுகசாமி ஆணையத்திடம் தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஜெயலலிதா சிகிச்சையின் வீடியோ விவகாரத்தில் டி.டி.வி. தினகரனையும் கைது செய்ய வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை