ஜெ. இறப்புக்கு காரணம் ஸ்டீராய்டு மருந்துகளே.. அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெ. இறப்புக்கு காரணம் ஸ்டீராய்டு மருந்துகளே.. அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர்

சென்னை: ஜெயலலிதா இறப்புக்கு முக்கிய காரணமே அவருக்கு நீண்ட நாள்களாக வழங்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளாகும் என்று அக்குபஞ்சர் மருத்துவரும், சிறையில் இருந்து வந்த ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவருமான அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் அவரது இறப்புக்கு அவர் உட்கொண்ட ஸ்டீராய்டு மருந்துகளே காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்

மூலக்கதை